உங்கள் AI காவலாளிYour AI watchman

தூங்காது. லஞ்சம் வாங்காது.
தினமும் இரவு 8 மணிக்கு WhatsApp-ல் report.

Never sleeps. Never takes a bribe.
Reports to you on WhatsApp every evening at 8.

உங்களிடம் இருக்கும் CCTV-லேயே வேலை செய்யும். புதிய camera வேண்டாம்.

Works on the CCTV you already have. No new cameras.

Jatayu காவலாளிonline
🌙 இரவு 11:42 – குடோன் 2-ல் ஆள் நடமாட்டம்.
▶ Video · 8 sec
11:42 pm
யார் அது? 🤔11:44 pm
Watchman ராஜு. டார்ச் வைத்து சுற்றி பார்க்கிறார். ✅11:44 pm
📋 இன்றைய report
🚛 6 லாரி · 2,040 மூட்டை ஏற்றம்
📦 2 லாரி · 760 மூட்டை இறக்கம்
⚠️ Camera 3 – 4 மணி முதல் வேலை செய்யவில்லை
🌙 இரவு: எல்லாம் சரி8:00 pm

Jatayu என்ன செய்யும்?What does Jatayu do?

🌙

இரவு காவல்Night guard

கடை மூடிய பிறகு யாராவது வந்தால், உடனே உங்கள் போனுக்கு video வரும்.

If anyone moves after closing, the video comes straight to your phone.

🚛

மூட்டை எண்ணிக்கைBag count

ஒவ்வொரு லாரிக்கும் எத்தனை மூட்டை – video ஆதாரத்துடன். "குறைவு" என்று சண்டை வந்தால் video அனுப்புங்கள்.

How many bags went on each lorry, with video proof. If anyone says bags were short, send the video.

📹

Camera சரிபார்ப்புCamera check

எந்த camera வேலை செய்யவில்லை என்று தினமும் சொல்லும்.

Tells you every day if any camera has stopped working.

உங்கள் camera-விடம் கேளுங்கள்Ask your cameras anything

WhatsApp-ல் கேள்வி கேட்டால், Jatayu camera-வை பார்த்து பதில் சொல்லும்.

Ask a question on WhatsApp. Jatayu looks at your cameras and answers.

🙋 "இப்போ gate-ல யாரு இருக்காங்க?""Who is at the gate right now?"
🦅 ஒரு லாரி (TN 67), 2 பேர் மூட்டை இறக்குகிறார்கள். photo அனுப்புகிறேன்.One lorry (TN 67), 2 people unloading bags. Sending a photo.
🙋 "குடோன் shutter மூடியாச்சா?""Is the godown shutter closed?"
🦅 ஆம், 7:48-க்கு மூடப்பட்டது. ✅Yes, it was closed at 7:48. ✅

உங்களுக்கு வேண்டியதை சேர்க்கலாம்Add the checks you need

  • 👥 குடோனில் இப்போது எத்தனை பேர்👥 How many people are in the godown now
  • 🚚 இன்று எத்தனை லாரி வந்தது, போனது🚚 How many lorries came and went today
  • 📦 மூட்டை, பெட்டி, கட்டு எண்ணிக்கை📦 Count bags, boxes or bundles
  • 🔒 இரவு shutter மூடியதா🔒 Was the shutter closed at night
  • 💡 லைட், மின்விசிறி அணைக்கப்பட்டதா💡 Were the lights and fans switched off
  • 🔥 புகை / தீ🔥 Smoke or fire
  • ✍️ உங்கள் தொழிலுக்கு வேறு ஏதாவது – சொல்லுங்கள்✍️ Something else for your business – just tell us

தொடங்குவது சுலபம்Starting is easy

1

WhatsApp அல்லது போன்WhatsApp or call

உங்கள் தொழில், ஊர் சொல்லுங்கள்.

Tell us your business and town.

2

இலவசமாக பார்க்கிறோம்We check for free

நேரில் வந்து உங்கள் cameras-ஐ பார்க்கிறோம்.

We visit and look at your cameras.

3

2 வாரம் இலவசம்2 weeks free

பிடித்திருந்தால் மட்டும் தொடருங்கள்.

Continue only if you like it.

இரவு காவலாளி: ₹15,000 / மாதம்

Night watchman: ₹15,000 / month

₹1,499 / மாதம்/ month

முதல் 2 வாரம் இலவசம். எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

First 2 weeks free. Stop any time.

H

Haresh – நிறுவனர், JatayuFounder, Jatayu

"எங்கள் குடும்பமும் தொழில் குடும்பம்தான். முதலாளி எப்போதும் குடோனில் இருக்க முடியாது. அதற்காகத்தான் Jatayu."

"Our family is a business family too. An owner can't always be at the godown. That's why we built Jatayu."

🎓 NTU Singapore – B.Eng (Electrical & Electronic Engineering)

கேள்விகள்Questions

புதிய camera வாங்க வேண்டுமா?Do I need new cameras?

வேண்டாம். இருக்கும் CCTV போதும்.

No. Your existing CCTV is enough.

என் video-வை யார் பார்ப்பார்கள்?Who sees my video?

நீங்கள் மட்டும். Video உங்கள் இடத்திலேயே இருக்கும்.

Only you. The video stays at your place.

போன் உபயோகிக்க தெரியாவிட்டால்?What if I'm not good with phones?

WhatsApp செய்தி படிக்கத் தெரிந்தால் போதும். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

If you can read a WhatsApp message, that's enough. We handle the rest.

நிறுத்த வேண்டுமென்றால்?What if I want to stop?

எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். ஒப்பந்தம் இல்லை.

Stop any time. No contract.

உங்கள் camera record செய்கிறது.
Jatayu அதை பார்க்கிறது.
Your cameras record.
Jatayu watches them.